பதுக்கல்
பொருள்
பதுக்கல்(வி)
- சட்டவிரோதமாக அல்லது லாபநோக்குடன் பணம், அல்லது பொருட்களை மறைத்து வைத்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உணவுப் பதுக்கல் - hoarding of food
- வெடிகுண்டு பதுக்கல் - hoarding of bombs
- நாட்டில் விலைவாசி உயர்வுக்குக் காரணம் கடத்தல், பதுக்கல் முதலியவையும் காரணங்கள்.
- அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை ஏற்ற வேண்டும் என்பதற்காகவே, செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்துவதற்காக, இரக்கமற்றவர்கள் பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.(தினமணி, 13 ஜூலை 2010)
(இலக்கியப் பயன்பாடு)
- பதுக்கல் (சொற்பிறப்பியல்)
ஆதாரங்கள் ---பதுக்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +