அத்தியாவசியம்
அத்தியாவசியம் (பெ)
பொருள்
- தேவை, இன்றியமையாமை, அவசியம், அடிப்படை
- தேவையானது, இன்றியமையாதது, அடிப்படையானது, அவசியமானது,மிகத்தேவையானது, அடித்தேவை, முதற்தேவை, முகன்மைத்தேவை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தூக்கம் ஒரு மனிதனுக்கு மிக அத்தியாவசியம். ஒரு மனிதனுக்கு தினமும் ஏழு மணி நேரம் தூக்கம் தேவை (தினமலர், 3 ஏப்ரல் 2010)
ஆதாரங்கள் ---அத்தியாவசியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +