ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தூக்கம்(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

பயன்பாடு
  1. அன்று முழுவதும் அவளுக்குத் தூக்கமே வரவில்லை (கலியாணி, புதுமைப்பித்தன்) - The whole day, she could not sleep
  2. லலிதா படுத்துக்கொண்டாள், ஆனால் தூக்கம் வரவில்லை (அலை ஓசை, கல்கி) - Lalitha lay down. But, she could not sleep
  3. தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே (பாடல்)
  4. அறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம் (பழமொழி)
  5. வாழ்வு வருங்கால் வராது கண் தூக்கம் (பழமொழி)

DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூக்கம்&oldid=1634837" இலிருந்து மீள்விக்கப்பட்டது