உறக்கம்
உறக்கம்(பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பயன்பாடு
- உடலுக்கு ஓய்வு தேவை; உறக்கம் தேவை - Body needs rest and sleep.
- அன்று இரவு நெடுநேரம் உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் (குறிஞ்சி மலர், நா. பார்த்தசாரதி) - That night, she was tossing and turning in bed without sleep
- உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா? (பாடல்)
- உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் உலகத்தின் இறுதி வரை (கிறித்தவப் பாடல்)
- முதல் நாள் இரவு உறக்கம் இல்லாமையும் மனதில் அமைதி இல்லாமையும் முகத்தில் நன்றாகத் தெரிந்தன (அலை ஓசை, கல்கி)