உறங்கு
உறங்கு (வி)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கலியாண வீடு அரவம் அடங்கி உறங்க இரவு இரண்டு மணிவரை ஆயிற்று (துளசி மாடம், நா.பார்த்தசாரதி)
(இலக்கியப் பயன்பாடு)
- உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு (திருக்குறள்)
- சேமம் புகினும் யாமத்து உறங்கு (கொன்றைவேந்தன், ஔவையார்)
ஆதாரங்கள் ---உறங்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +