கடத்தல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கடத்தல், வினைச்சொல்.
- கடந்துபோதல்
- தாண்டல்
- நடத்தல்
- மேற்படுதல்
- மீறுதல்
- அளத்தல்
- நீங்குதல்
- வெல்லுதல்
- நாட்போக்கல்
- அழித்தல்
- கழிதல்
- வஞ்சியாது எதிர்நிற்றல்
- போர் செய்தல்
- ஓர் ஓசையான தன்மை நீங்கிப் பல ஓசையாய் வருதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +