அளத்தல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அளத்தல், பெயர்ச்சொல்.
- அளவிடுதல்
- அடியளந்தான் (திருக்குறள் )
- எட்டுதல்
- மௌலியண்ட முகட்டினை யளப்ப (கூர்மபுராணம் தக்கன்வேள்..)
- பிரமாணக்கொண்டறிதல்(சி.சி.அளவை. சிவஞா)
- கருதுதல்
- ஊறளந் தவர்வயின் (கலித்தொகை )
- வீண்பேச்சுப்பேசுதல்
- வாயில் வந்தபடியெல்லாம் அளக்கிறான்
- வரையறுத்தல்
- அவையளந் தறியினு மளத்தற் கரியை (புறநானூறு )
- கலத்தல்
- கொடுத்தல்(பு.வெ. 29)
- அளவளாவுதல்(கல்லா. 36)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to measure, fathom
- to extend to, reach
- to test by the logical modes of proof
- to consider
- to gossip
- to limit, define, determine the bounds of
- to give, render, offer
- to talk together, hold converse
- to mingle, blend
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +