ஆங்கிலம் தொகு

பொருள்

  1. (பெ)கிளைப் பிரிவினர் உட்குழுவினர் உட்கட்சி சார்ந்தவர் குறுகிய கட்சி மனப்பான்மை உடையவர் சமயத்தனிக்குழுவினர் (வர) திருக்கூட்டத் தனிநிலை விரும்புபவர் (பெ) கட்சி சார்ந்த உட்குழுவினுக்குரிய சமய உட்குழுப்பற்றுடைய குறுகிய கட்சி மனப்பான்மையுடைய உட்கட்சி வேறுபாடு காட்டுகிற உட்கட்சி வேறுபாட்டுணர்ச்சி வாய்ந்த பரந்த சமுதாயக் குழுக்களுடன் பழகாது விலகி நிற்கிற
( மொழிகள் )

ஆதாரங்கள் ---sectarian--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=sectarian&oldid=1608338" இலிருந்து மீள்விக்கப்பட்டது