sectarianism பெயர்ச்சொல்

பொருள்
  • வகுப்புவாதம்
  • பிரிவினைப் போக்கு
  • தன் குழுவே உயர்ந்தது என்று வெறிகொள்ளும் சிந்தனை/செயல்
விளக்கம்
  • பிற சமூக, சமய குழுக்களிடமிருந்து தன்னைப் பிரித்துக் காட்டி, பகைமையுணர்வை வளர்க்கும் போக்கு இந்தியா மற்றும் பிற தெற்கு ஆசிய நாடுகளில் communalism என்று அழைக்கப்படுகிறது.
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---sectarianism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=sectarianism&oldid=1608339" இலிருந்து மீள்விக்கப்பட்டது