communalism(பெ)

  1. மொத்தச் சமுதாய நலனை விட ஒருவரின் சாதி, மதத்தின் மேல் பற்று
communalism:
இந்திய சாதீயப் புனைவுகள்
பொருள்
விளக்கம்
  1. (இந்தியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில்) communalism (வகுப்புவாதம்) என்னும் சொல் சமூக, சமய குழுக்களுக்கிடையே பகைமையையும் வன்முறையையும் தூண்டிவிடும் போக்கைக் குறிக்கிறது. காண்க:sectarianism
பயன்பாடு


( மொழிகள் )

சான்றுகோள் ---communalism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :commune - casteism - classism - racism - nationalism

"https://ta.wiktionary.org/w/index.php?title=communalism&oldid=1857946" இலிருந்து மீள்விக்கப்பட்டது