ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • seesaw, பெயர்ச்சொல்.
  1. ஊசற்கட்டை
  2. சாய்ந்தாடி மரம்
  3. ஊசற்கட்டையாட்டம்
  4. ஏற்ற இறக்க உசலாட்டம்
  5. எதிரெதிர் ஏற்ற இறக்க இயக்கம்
  6. மாறிமாறிவ இயக்கம்
  7. தூங்கிசைப்பு
  8. இழுத்திழுத்துப் பாடும்பாட்டு
  • seesaw, உரிச்சொல்.
  1. மேல்கீழ் மாறி மாறிச் சாய்ந்தாடுகிற
  2. முன்பின் ஊசலாடுகிற
  3. எதிரெதிர் எழுந்தாடுகிற
  • seesaw, வினைச்சொல்.
  1. ஊசற்கட்டையாட்டமாடு
  2. மாறிமாறி எதிரெதிராக இயங்கு
  3. ஊசலாடு
  4. மாறிமாறி எதிரெதிராக இயங்குவி
  5. அடிக்கடி கருத்து மாறுபடு
  6. மாறிமாறி மேலுங்கீழுமாக
  7. எதிரெதிராக எழுந்து தாழ்ந்து
  8. முன்னும் பின்னுமாக ஊசலாடு நிலையில்


( மொழிகள் )

சான்றுகோள் ---seesaw--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=seesaw&oldid=1608511" இலிருந்து மீள்விக்கப்பட்டது