ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • self-dealing, பெயர்ச்சொல்.
  1. சுய நடவடிக்கை, தன்னடவடிக்கை
விளக்கம்

(சட்டத் துறை): ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலரின் உதவியுடன் , அந்நிறுவனத்தின் இரகசியத் தகவல்களை அறிந்து கொண்டு, அந்நிறுவனத்தின் பங்குகளை, அல்லது சொத்துக்களை வாங்குவது. இத்தகைய தன்னடவடிக்கை, சட்டப்படிக் குற்றமாகும்.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. insider trading


( மொழிகள் )

சான்றுகோள் ---self-dealing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=self-dealing&oldid=1698130" இலிருந்து மீள்விக்கப்பட்டது