ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • self-hypnosis, பெயர்ச்சொல்.
  1. சுயவசியம்
விளக்கம்
பயன்பாடு
  1. சந்தேகப் பேய் பிடித்த கணவன் தொலைந்தான்; சந்தேகப் பேயின் வாரிசும் தொலைந்தது என, நிம்மதி பெறு. "இறந்து போன கணவன், தன் தீய குணத்தால் இருவர் வாழ்க்கையையும் சீரழித்து விட்டான்; இனி, அவனை கனவிலும் எண்ணாதிருப்போமாக...' என, சுயவசியம் மேற்கொள். (அன்புடன் அந்தரங்கம், வாரமலர், தினமலர், ஜூலை 03,2011)
hypnosis - autohypnosis - mesmerism - hypnotize - hypnotism - # - #
( மொழிகள் )

ஆதாரங்கள் ---self-hypnosis--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=self-hypnosis&oldid=1691915" இலிருந்து மீள்விக்கப்பட்டது