serial killer
- serial killer, பெயர்ச்சொல்.
- தொடர் கொலையாளி
விளக்கம்
- தொடர்ந்து இரணடிற்கும் மேற்பட்ட கொலைகளை வெளிப்படையான காரணம் எதுவுமின்றி செய்தவர். ஒவ்வொரு கொலைக்கும் இடையே இடைவெளி விட்டு மீண்டும் கொலை செய்வார்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---serial killer--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #