sex offender
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- sex offender, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): பாலியல் குற்றவாளி
விளக்கம்
தொகுபாலியல் தொல்லை, பாலியல் பலாத்காரம், ஆபாசப் படமெடுத்தல் போன்ற பாலியல் குற்றங்களைச் செய்யும் நபர்களைக் குறிக்கும் பொதுச் சொல்.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sex offender--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்