rape
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுrape
பயன்பாடு
- இரண்டு பெண்கள் சந்தித்துக்கொண்டால் நீ எத்தனை முறை (வல்லுறவுக்காளானாய்)... என்று பரஸ்பரம் விசாரித்து ஆறுதல்படுத்திக் கொள்ளுமளவுக்கு நிலை மட்டுமீறி போய்க் கொண்டிருந்தது (கீற்று, 17 மார்ச் 2010)
- காவல் துறையால் அடித்து உதைத்து முடமாக்கப்பட்டவர்கள், பாலியல் வல்லுறவுக்கு உள்ளானவர்கள், வீடுகள் எரிக்கப்பட்டு ஊரைவிட்டுத் துரத்தப் பட்டவர்கள் என அவர்களின் வாழ்க்கையே சிதைக்கப்பட்டு இருந்தது (விகடன், 1 செப் 2010)