துரத்து
பொருள்
(வி) - துரத்து
- விரட்டியோட்டு
- அப்புறப்படுத்து, தள்ளிவிடு
- திருடன் முதலியோரைப் பிடிக்கப் பின்தொடர்
- வண்டிமாடு முதலியவற்றைத் தூண்டி விரைந்தோடச் செய்தல்
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
- drive away, chase, scare off, as beast, birds
- remove, reject, expel, dismiss, as a servant; dispel
- pursue, as a thief
- drive, cause to move fast, as bullocks
விளக்கம்
- நாய் அவனைத் துரத்தியது (a dog chased him)
- அவரை வேலையை விட்டுத் துரத்திவிட்டனர் (he was dismissed from his job)
- தன்னைக் காணும்போதெல்லாம் விரட்டித் துரத்தும் அவளது இந்தப் புதிய செய்கையில் அந்தப் பூனை ஆச்சரியம் கொண்டது (புதிய வார்ப்புகள், ஜெயகாந்தன்)
{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ