வன்புணர்வு
பொருள்
வன்புணர்வு, .
- வன்கலவி; ஒருவரது சம்மதமின்றி (அவரது விருப்பத்துக்கு மாறாக) வன்முறையைப் பயன்படுத்தி அவருடன் பாலுறவு கொள்ளுதல்
மொழிபெயர்ப்புகள்
- rape sexual assault ஆங்கிலம்
விளக்கம்
- கற்பழிப்பு என்ற சொல்லுக்கு பதிலாக இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---வன்புணர்வு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற