கற்பழிப்பு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கற்பழிப்பு, .
- வன்கலவி; ஒருவரது சம்மதமின்றி (அவரது விருப்பத்துக்கு மாறாக) வன்முறையைப் பயன்படுத்தி அவருடன் பாலுறவு கொள்ளுதல்
மொழிபெயர்ப்புகள்
- rape ஆங்கிலம்
விளக்கம்
- கற்பு + அழிப்பு = கற்பழிப்பு. பொதுவாக பெண்கள் மீதான வன்புணர்ச்சி செயல்களைக் குறிக்கவே இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கற்பழிப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற