பொருள்

கற்பு(பெ)

  1. பாலியல் ஒழுக்கம்
  2. இல்லற ஒழுக்கம்
  3. ஒழுக்கம், பொதுவாக
    (எ. கா.) ஆண்பெண் இருவருக்கும் உயிரினும் மேலானது கற்பு ஒழுக்கம்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. chastity, virginity, virginhood
"https://ta.wiktionary.org/w/index.php?title=கற்பு&oldid=1900466" இலிருந்து மீள்விக்கப்பட்டது