shakiness
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- shakiness, பெயர்ச்சொல்.
- நடுக்கமுடைமை
- அதிர்வுடைமை
- தளர்வு
- நலிவு
- ஆட்டங்கொடுப்பு
- உறுதிக்கேடு
- தள்ளாட்ட நிலை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---shakiness--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி