ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • share and share alike, உரிச்சொல்.

(சட்டத் துறை): சமமாக பங்கிடுதல்

விளக்கம் தொகு

இறந்து போனவரின் சொத்துக்களை, பயனாளிகள் சமமாக பங்கிட்டுக் கொள்ளும் பொழுது, இறந்துவிட்ட மற்ற பயனாளி, அல்லது பயனாளிகளின் பங்கினையும், உயிருடன் இருக்கும் பயனாளிகள் பங்கிட்டுக் கொள்ள அவர்களுக்கிருக்கும் உரிமையைக் குறிப்பதாகும்.

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. estate
  2. legal heir
  3. beneficiary
  4. will


( மொழிகள் )

சான்றுகோள் ---share and share alike--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=share_and_share_alike&oldid=1849185" இலிருந்து மீள்விக்கப்பட்டது