shelled
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- shelled, உரிச்சொல்.
- மேலோடு நீக்கப்பட்ட
- உரிக்கப்பட்டகதிர் போன்றவற்றிலிருந்து
- மேலோடு உடைய
விளக்கம்
தொகு- கடினமான மேலோடுடைய வாதுமைக்கொட்டை, அக்குரோட்டுக்கொட்டை ஆகியவற்றின் மேலோட்டை உடைத்த நிலை, கதிரிலிருந்து மக்காச்சோளம் போன்றவற்றைப் பிரித்து/உரித்த நிலை அல்லது கொட்டைகளின் மேலோடுகளை வருணிப்பது போன்றவற்றிற்கு பயன்படும் உரிச்சொல் shelled ஆகும்...வருணிக்கும்போது மற்றொரு சொல்லோடு இணையும்..(படம் 2 -ஐ போல).
( மொழிகள் ) |
சான்றுகோள் ---shelled--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்