ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

shift

  • இடமாற்று; இடம் மாற்று; நகர்த்து; நகர்வு; பிறழ்வு; புடைப்பெயர்ச்சி; மாற்றம்; முறை மாற்று; முறைப்பணி / மாற்று / நகர்த்து திசைமாற்று; முறைமாற்றம்; விலகல்; சுழற்சி
  • இயற்பியல். பெயர்ச்சி; பெயர்வு
  • கட்டுமானவியல். இடம்பெயர்
  • கணிதம். பெயர்வு
  • பொறியியல். நகர்த்து; பெயர்வு
  • மரபியல். நகர்வு; பெயர்வு
  • மருத்துவம். பெயர்ச்சி; முன் கால் எலும்பு விளிம்பு
  • வேதியியல். நகர்வு; விலகல்

சொற்றொடர் பயன்பாடு

தொகு

மதிய சுழற்சியில வேலை பார்ப்பவர்கள் (people who work in the afternoon shift)

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் shift
"https://ta.wiktionary.org/w/index.php?title=shift&oldid=1610177" இலிருந்து மீள்விக்கப்பட்டது