ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • shifting the burden of proof, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): மெய்ப்பிக்கும் பொறுப்புப் பெயர்வு

விளக்கம் தொகு

வழக்குத் தொடுத்திருக்கும் வாதி, தன் தரப்பை வலுப்படுத்தும் சாட்சியங்களை அளிப்பதன் மூலம், மெய்ப்பிக்கும் பொறுப்பை, எதிர்வாதியின் மீது சுமத்துவது. அதுபோலவே, எதிர்வாதியும், தனது சாட்சியங்கள் மூலம், மெய்ப்பிக்கும் பொறுப்பை, வாதியின் மீது மீண்டும் சுமத்த இயலும்.

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. burden of proof
  2. prima facie case


( மொழிகள் )

சான்றுகோள் ---shifting the burden of proof--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=shifting_the_burden_of_proof&oldid=1849188" இலிருந்து மீள்விக்கப்பட்டது