shikilia ஒலிப்பு: சி5கீ1லியா (வி)
பொருள்
- பிடி; கெட்டியாக பிடித்து இரு, தாங்கி இரு
விளக்கம்
பயன்பாடு
- sehemu ya mti unaoshikilia majani = இலைகளைத் பிடித்திருக்கும் மரத்தின் பகுதி.
- சொற்பொருள்கள்: mti = மரம்; sehemu = பகுதி, உறுப்பு; shikilia = பிடித்திருக்கும்; majani = இலைகள்