shilly-shally
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- shilly-shally, பெயர்ச்சொல்.
- shilly-shally, உரிச்சொல்.
- ஊசலாட்டமான
- தடுமாற்றமான
- உறுதியான முடிபற்ற
- shilly-shally, வினைச்சொல்.
- மயக்க தயக்கமுறு
- தடுமாற்றமுறு
- முடிவுக்கு வராமலே தள்ளிப் போட்டுக் கொண்டிரு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---shilly-shally--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி