shipworm
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
shipworm (பெ)
- கப்பல் மரப்புழு
விளக்கம்
- கப்பலின் மரங்கள், மரக்கலத்தறை (wharf) முதலியவற்றை ஊடுருவிப் பாதிக்கும் புழுப்போன்ற உயிரினம்
பயன்பாடு
- shipworm (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---shipworm--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்