பெயர்ச்சொல்

தொகு

shyness

  1. வெட்கம், தயக்கம், சங்கோஜம், நாணம், கூச்சம்

சொற்றொடர் எடுத்துக்காட்டு

தொகு
  • வெட்கத்தால் கண்களைக் கைகளால் மூடிக்கொண்டாள் (With shyness, she closed her eyes with her palms)
  • வெட்கத்தால் முகம் சிவந்தது (Her face became pink with shyness)

ஒத்த கருத்துள்ள சொற்கள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=shyness&oldid=1610537" இலிருந்து மீள்விக்கப்பட்டது