ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

siddhar

பொருள்

தொகு

மிகத்தொன்மையானத் தமிழர்களில், தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தைத் தோற்றுவித்தவர்கள்.

விளக்கம்

தொகு

நம் உடலில் காற்று, வெப்பம், நீர் இவை மூன்றும் தாம் இருக்க வேண்டிய அளவில் குறைவுபட்டாலும், அதிகமானாலும் நோய் தோன்ற காரணமாக அமையும். இவைகளை வாத, பித்த, கப நோய்களாக பிரிக்கப்படும்.

தொடர்புடையச் சொற்கள்

தொகு

ayurveda,homeopathy,allopathy,naturopathy

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=siddhar&oldid=632948" இலிருந்து மீள்விக்கப்பட்டது