sleeper
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
sleeper
- இருப்பூர்தித் துயிற் பெட்டி; தொடர்வண்டி துயில்பெட்டி
- குறுக்குக் கட்டை; குறுக்குத் தாங்கிகள்; கிடைக்கட்டை
- தூங்குபவர்
பயன்பாடு
- ரயில்வே துறையில் தண்டவாளங்களை இணைக்கும் ஸ்லீப்பர் எனப்படும் குறுக்குக்கட்டைகள் முன்பு மரத்தால் ஆனவை. இப்போது கான்கிரீட் பலகைகளால் நிறுவப்படுகின்றன. இரு தண்டவாளங்களைத் தாங்கிப் பிடிக்கும் இவை வலுவற்றுப்போனால் விபத்து நேரிடுவது தவிர்க்க முடியாதது.. (உயிருடன் விளையாடுகிறார்கள்!, தினமணி, 13 ஜூலை 2011)
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sleeper