பொருள்

விபத்து, (பெ)

  1. துர்பாக்கியம். (யாழ். அக. ).
  2. தரித்திரம். ((உள்ளூர் பயன்பாடு)).
  3. வேதனை. (யாழ். அக. ).
  4. ஆபத்து. (இலக். அக.).
    • சிலபடுகுழிதனில் விழும் விபத்தை நீக்கி (திருப்பு. 882).
  5. மரணம். (யாழ். அக. ).
  6. அழிவு. (இலக். அக.)
  7. நேர்ச்சி, இடையூறு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. misfortune
  2. poverty
  3. agony
  4. danger
  5. death
  6. destruction
  7. accident
பயன்பாடு


( மொழிகள் )

சான்றுகள் ---விபத்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விபத்து&oldid=1988379" இலிருந்து மீள்விக்கப்பட்டது