நேர்ச்சி
நேர்ச்சி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- எதிர்பாராமல் திடீரென நடக்கும் தீய விளைவுகளைக் கொண்ட நிகழ்வு (எ.கா. சாலையில் செல்லும் இரண்டு வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வது).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
பயன்பாடு
- யூனியன் கார்பைடு நிறுவனத்தின் விச வாயு நேர்ச்சி ஒரு போதும் தங்களைப் பாதிக்காது என்றும், அதற்குரிய இழப்பீட்டை நாங்கள் தரவும் மாட்டோம் என்றே அறிவித்தது.(கீற்று, சூலை 15, 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நேர்ச்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +