தீநேர்ச்சி


தீநேர்ச்சி (பெ)

சாலையில் இரண்டு தானுந்துகள் மோதிய தீநேர்ச்சி
தொடருந்து தீநேர்ச்சி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • எதிர்பாராமல் திடீரென நடக்கும் தீய விளைவுகளைக் கொண்ட நிகழ்வு (எ.கா. சாலையில் செல்லும் இரண்டு வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வது).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
accident
பயன்பாடு
  • அவன் தானுந்தை ஓட்டிக்கொண்டிருக்கும் பொழுது நடைபாதையில் போய்க்கொண்டிருந்த பெண்னைப் பார்க்காமல் இருந்திருந்தால், எதிரே வந்த வண்டியுடன் மோதி இந்த தீநேர்ச்சி ஏற்பட்டிருக்காது.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

"https://ta.wiktionary.org/w/index.php?title=தீநேர்ச்சி&oldid=1064217" இலிருந்து மீள்விக்கப்பட்டது