இடர்ச்சி
இடர்ச்சி (பெ)
பொருள்
- எதிர்பாராமல், திடீரென நடக்கும் தீய விளைவுகளைக் கொண்ட நிகழ்வு
(எ. கா.) சாலையில் செல்லும் இரண்டு வண்டிகள், ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
பயன்பாடு
- அவன் மிதிவண்டியை ஓட்டிக்கொண்டிருக்கும் பொழுது நடைபாதையில் போய்க்கொண்டிருந்த பெண்னைப் பார்க்காமல் இருந்திருந்தால், எதிரே வந்த வண்டியுடன் மோதி இந்த இடர்ச்சி ஏற்பட்ட்டிருக்காது.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)