sobriquet, ஆங்கிலம்.

தொகு
பொருள்

sobriquet(பெ)

  • அடைபெயர்; செல்லப்பெயர்
விளக்கம்
பயன்பாடு
  • Old Abe, a popular sobriquet of President Abraham Lincoln ; sometimes also " Honest Old Abe" and "Father Abraham" - Old Abe என்பது அதிபர் ஆப்ரகாம் லிங்கனின் மிகப் பிரசித்தமான செல்லப்பெயர்; சில சமயங்களில், " "Honest Old Abe" அல்லது "Father Abraham" என்றும் அவர் செல்லமாக அழைக்கப்படுகிறார். (Handy-book of literary curiosities, William Shepard Walsh)
  • sobriquet (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---sobriquet--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=sobriquet&oldid=1612149" இலிருந்து மீள்விக்கப்பட்டது