social competence
- சமூகத் தகைமை; சமூக வல்லமை[1]
விளக்கம்
தொகுசமூக சூழ்நிலைகளைத் திறம்பட எதிர்கொள்வதற்குத் தேவையான சமூகம்சார் திறமை, உணர்வுசார் திறமை, அறிவாற்றல் மற்றும் நடத்தைசார் திறமைகளைப் பெற்றுள்ள நிலை[2].
மேற்கோள்கள்
தொகு
( மொழிகள் ) |
ஆதாரம் ---social competence--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி