ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • sound mind and memory, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): தெளிந்த மனமும், நினைவாற்றலும்

விளக்கம் தொகு

தன் சொத்தினை பிறருக்கு எழுதி வைக்கும் ஒருவர், தன் செயல் குறித்தும், தன் குடும்பத்தினர், உடைமைகள், சுற்று வட்டாரம் ஆகியவைகளைப் குறித்தும் தெளிந்த சிந்தனையுள்ளவராக இருக்க வேண்டுமென்பது சட்டப்படி தலையாயதாகும்.

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. will
  2. competent
  3. incompetent


( மொழிகள் )

சான்றுகோள் ---sound mind and memory--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=sound_mind_and_memory&oldid=1849194" இலிருந்து மீள்விக்கப்பட்டது