spangle
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- spangle, பெயர்ச்சொல்.
- ஆடை ஒப்பனையில் பயன்படுத்தும் மின்மினு தகடு
- ஜிகினா
- மினுங்குஞ் சிறுபொருள்
- spangle, வினைச்சொல்.
- மின்வட்டுமணி பொருத்தி ஒப்பனை செய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---spangle--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி