specific devise
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- specific devise, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): பிரத்யேக ஏற்பாடு
விளக்கம்
தொகுஅசையாச் சொத்தின் ஒரு பகுதியை, ஒருவருக்கு, அல்லது பலருக்கு என குறிப்பிட்டு உயில் எழுதி வைப்பது.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---specific devise--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்