specific legacy
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- specific legacy, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): குறிப்பிட்ட உயில்வழிக் கொடை
விளக்கம் தொகு
தன்னுடைய இந்திந்த உடைமைகள், இன்னின்னார்க்கு அளிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டு உயில் எழுதி வைப்பது.
ஒத்தச்சொல் தொகு
தொடர்புடையச் சொற்கள் தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---specific legacy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்