ஆங்கிலம்

தொகு
 
spikenard herb:
என்றால் சடாமாஞ்சி என்னும் மூலிகை

பொருள்

தொகு
  • spikenard herb, பெயர்ச்சொல்.
  1. Nardostachys jatamansi/Valeriana jatamansi"...(தாவரவியல் பெயர்))
  2. சடாமாஞ்சி

மருத்துவ குணம்

தொகு
  1. இது ஒரு மூலிகை...மருந்தாகத் தயாரித்து, முறைப்படி பயன்படுத்தினால் குஷ்டம், சிலந்தி விஷம், பழைய சுரம், உட்சூடு, வாயுபேதி, விழிநோய், காசம், இரத்தபித்தம், சுவாசம் ஆகியப் பிணிகள் போகும்

விளக்கம்

தொகு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---spikenard herb--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=spikenard_herb&oldid=1802003" இலிருந்து மீள்விக்கப்பட்டது