தமிழ்

தொகு
 
சடாமாஞ்சி:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • சடாமாஞ்சி, பெயர்ச்சொல்.
  • (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--jaṭāmāṃsī )

Nardostachys jatamansi/Valeriana jatamansi"...(தாவரவியல் பெயர்))

  1. ஒரு மூலிகைச் செடி வகை (W.)

மருத்துவ குணம்

தொகு
  • இது ஒரு மூலிகை...மருந்தாகத் தயாரித்து, முறைப்படி பயன்படுத்தினால் குஷ்டம், சிலந்தி விஷம், பழைய சுரம், உட்சூடு, வாயுபேதி, விழிநோய், காசம், இரத்தபித்தம், சுவாசம் ஆகியப் பிணிகள் போகும்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. spikenard herb/Indian valerian


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சடாமாஞ்சி&oldid=1921183" இலிருந்து மீள்விக்கப்பட்டது