spread-eagle
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- spread-eagle, பெயர்ச்சொல்.
- (கட்) விரிசிறைக் கழுகுருவம்
- நாணயப் பொறிப்பு வகையில் விரிசிறைக் கழுகுவடிவம்
- சிறைவிரிகழுகாட்டம்
- உள்ளங்கால் உள்விளிம்பிரண்டும் ஒன்று முன் ஒன்று பின்னாக ஒருங்கே உறைபனிமீது சறுக்கிச் செல்லும் ஆட்டவகை
- (கப்) கைகால் பரப்பிய பாய்க்கயிறுகளில் கட்டி அடிக்குந் தண்டனைக்கு உட்பட்டவர்
- (பே-வ) முதுவடாக அறுத்துப் பரப்பி வைக்கப்பட்ட கோழி இறைச்சி
- spread-eagle, உரிச்சொல்.
- பகட்டாரவார முழக்க மிக்க
- ஆரவாரத் தேசீயப்பற்றார்வங்கொண்ட
- ஆரவார நாட்டுப்பற்றார்வ முழக்கங்கொண்ட
- தற்பொருமையுடைய
- spread-eagle, வினைச்சொல்.
- பரப்பு
- உரிய எல்லைகடந்து நிலவு
- கைகால் பரப்பிவைத்துக் கட்டு
- விரிசிறைக் கழுகுவடிவம் வெட்டி அமை
- ஆரவாரப்பேச்சுப்பேசு
- ஆரவார நாட்டுப் பற்றார்வ முழக்கமிடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---spread-eagle--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி