ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • stage manager, பெயர்ச்சொல்.
  1. மேடை நிர்வாகி, மேடை மேலாளர்

விளக்கம் தொகு

நாடகத் தயாரிப்பில் இயக்குனருக்கு உறுதுணையாக ஒளி,உடை முதலிய தொழில்நுட்ப விஷயங்களை மேற்பார்வை செய்து, ஒத்திகை மற்றும் நாடகத்தின் போது மேடையின் முழுப் பொறுப்பையும் ஏற்று நடத்தும் நிர்வாகி

stage-manage என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---stage manager--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=stage_manager&oldid=1831387" இலிருந்து மீள்விக்கப்பட்டது