ஆங்கிலம்

தொகு
 
stethoscope:
இதயத்துடிப்புக் குழல்

பொருள்

தொகு
  • stethoscope, பெயர்ச்சொல்.
  1. துடிநோக்கி
  2. நாடிமானி
  3. சப்தசோதனைக்குழல்

விளக்கம்

தொகு
  1. நோயாளிகளின் இடதுபுற மார்பின்மீதுவைத்து இதயத்தின் துடிப்பின் எண்ணிக்கையைக் கண்டறியும் ஒரு கருவி...நோய் மற்றும் நோயின் தன்மையைப் பற்றியதொரு முடிவெடுக்க மேனாட்டு மருத்துவமுறையில் பயன்படுத்தப்படும் இரு குழல்களைக்கொண்டதொருக் கருவி...இருகுழல்களும் இணைந்தப் பகுதியிலுள்ள வட்டமானச் சாதனத்தை, நோயாளியின் மார்பின்மீது வைத்தும், மறு இருமுனைகளை மருத்துவரின் காதுகளில் வைத்துக்கொண்டும் இதயத்துடிப்பை அறிவர்...
  • stethoscope (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---stethoscope--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=stethoscope&oldid=1893993" இலிருந்து மீள்விக்கப்பட்டது