stock option
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- stock option, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): விருப்பப் பங்கு
விளக்கம்
தொகுவிற்பனைக்காக, அல்லது இழப்பீட்டிற்காக ஒரு நிறுவனம் தன் பங்குகளை அளிக்க முன்வரும் தருணத்தில் நிலவும் பங்குகளின் விலையைக் கொண்டு எதிர்காலத்தில் அப்பங்குகளை வாங்குவது.
தொடர்புடையச் சொற்கள்
தொகு- stock
- share
- capital stock
- common stock
- preferred stock
- stock certificate
- stock holder
- stock holders' derivative action
- treasury stock
- unissued stock
- watered stock
( மொழிகள் ) |
சான்றுகோள் ---stock option--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்