stodgy
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பொருள்
- (உ) stodgy
- திரவத்துக்கும் திடத்துக்கும் இடைப்பட்ட அடர்த்தியில், கெட்டியான
- கனத்த, மந்தமான
- சிறப்பொன்றும் இல்லாத, அலுப்பூட்டும்
- பழம் பாணியான,, அழகற்ற, நளினமற்ற
விளக்கம்
- என் பழைய, கனத்த செல்பேசியை விட்டு, புதிதாக ஒன்று வாங்கவேண்டும் (I should get rid of my stodgy cellphone and buy a new one)