subtractive
ஆங்கிலம்
தொகுபொருள்
- subtractive,உரிச்சொல்.
- கழித்தலைக் குறிக்கிற
- நீக்கல்
- பின்வாங்கிக்கொள்ளுதல்
- எடுத்துவிடல்
- கொடாமல் வைத்துக்கொள்ளுதல்
- (கண்.) கழிப்புமுறை
- வேற்றுமை கண்டுபிடிப்புமுறை.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---subtractive--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+