sultana
ஆங்கிலம்
தொகுபொருள்
- sultana,பெயர்ச்சொல்.
- இஸ்லாமிய வழக்கில் அரசி
- துருக்கிநாட்டு அரசரின் தாய்
- துருக்கிநாட்டு அரசரின் மனைவி
- துருக்கிநாட்டு அரசரின் மகள்
- அரச மாதேவி
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---sultana--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+